We give the greatest attention and treatment.
Dr. Sindhu V, B.S.M.S., M.D. (S), H.A.H.M., Dip. Cupp.
Dr. Sindhu V is a qualified and experienced Siddha Physician, practicing at Siddha 365 Health Care. இவர் Government Siddha Medical College-இல் B.S.M.S.-(2019). மற்றும் M.D. (Siddha)-(2022). பட்டங்களை பெற்றவர்.
He follows Authentic Siddha Principles combined with a modern, patient-centered approach. நோய்களின் root cause-ஐ அடிப்படையாக கொண்டு சிகிச்சை அளிப்பதே இவரின் முக்கிய நோக்கம்.
We Providing the highest standard of care and treatment.
SIDDHA 365 HEALTH CARE
Siddha 365 Health Care என்பது பழமையான மற்றும் அறிவியல் அடிப்படையிலான சித்த மருத்துவ முறையை பின்பற்றி செயல்படும் ஒரு நம்பகமான சித்த மருத்துவமனை ஆகும். உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்தி, நோயின் மூல காரணத்தைச் சிகிச்சை செய்வதே எங்கள் முதன்மை நோக்கமாகும்.தகுதி பெற்ற மற்றும் அனுபவமிக்க சித்த மருத்துவரின் வழிகாட்டுதலின் கீழ், உண்மையான மூலிகை மருந்துகள், பாரம்பரிய நோய் கண்டறிதல் முறைகள் மற்றும் இயற்கை சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. சித்த மருத்துவத்தின் அடிப்படை கோட்பாடுகளான ஒழுக்கம், வாழ்க்கை முறை ஒத்திசைவு மற்றும் நோய் தடுப்பு பராமரிப்புக்கு இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.